Friday, October 15, 2010

கொட்டிடும் மழைத் துளியில்...............

கார்மேக கூட்டங்கள்
கருக்கொண்டு எழுந்தால்
காரிகையாள் இவளிற்கு
கட்டில்லா ஆனந்தம்
காரணம்
கொட்டிடும் மழைத் துளியில்
கனிவுள்ளோர் காணாவண்ணம்
கண்ணீரை கொட்டிட
காத்திருக்கும் சந்தர்ப்பம்
இவள்
மழையை ரசிப்பது
மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல
மனச்சுமயை இறக்கவுமே.....!

2 comments:

  1. மழையை ரசிப்பது
    மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல
    மனச்சுமயை இறக்கவுமே.....

    நான் உணர்ந்தவை. நிஜமான வரிகள்
    loving Thivya

    ReplyDelete
  2. Thanks thivya. neengal unarnthathu mattumallai pala nanparkalin nija valkai ithu

    ReplyDelete