Saturday, October 30, 2010

மனசு வருமா?

உனக்காக சீட்டெடுக்க
மறுக்கிறது கிளி
உன்னை பார்த்தாலே
யாருக்கு தான்
பொய் சொல்ல
மனசு வரும்?
அன்பே உன் பிஞ்சு முகத்தை
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
ஆயுளின் இறுதி மூச்சு வரை.....ஞ

No comments:

Post a Comment