Thursday, October 14, 2010

ஏன் இந்த ஈரம்..............?

மரணத்தை

பக்கத்தில் பார்த்தும்
கலங்கவில்லை என் கண்கள்
உன் சோகத்தைக் கண்டதும்
என் கண்களில்
ஏன் இந்த ஈரம்
மழை பட்ட நிலம் போல........!



எழுதியவர் - மிருணன்

No comments:

Post a Comment