Friday, October 29, 2010

உனக்கோர் அன்பு மடல்

அன்பே!
தினமும் உனக்காகவே துடிக்கும்
என் இதயம்
இன்று கனமாக இருக்கிறது
உனக்காக துடிக்கவேண்டாம் என்ற
உன் கட்டளையால்
அதனால் தான் அன்பே
அனுப்புகிறேன் அன்பு மடல்
மாற்றிவிடு உன் முடிவை
தேற்றிவிடு என் இதயத்தை...!






- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment