Thursday, October 28, 2010

என் செல்ல உயிர் கொல்லியே...!

உனக்கு அடித்து அடித்து என்...
'தொலைபேசி SMS' எடை
அதிகரிக்க அதிகரிக்க....
உன் பதில் கிடைக்காத உயிர் வலியால்..
என்னுடைய எடை
குறைந்து கொண்டே போகிறது....!!

No comments:

Post a Comment