Tuesday, October 5, 2010

பூப்போல

அன்பே!
நீ
பூக்களில் ஆடை போட்டு
என்ன பயன்
உன் மனது
பூப் போல இல்லையே!

No comments:

Post a Comment