Sunday, October 17, 2010

பட்டாம் பூச்சியாய்......!

இங்கு
பட்டாம் பூச்சியாய்
இரண்டு உயிர்கள்
உறவு என்ன என்று
தெரியாமலே.......!
கை கோத்து பறக்கிறது

No comments:

Post a Comment