- Homemain page
- Aboutthe author
- Contact ussay hello
- Free Blogger Templates
- Subscribe to RSSkeep updated!
Friday, June 25, 2010
Tuesday, June 22, 2010
"புனிதமான காதல்"
உன் கூந்தல்பூவாக இருக்க ஆசைப்பட்டேன்.,உன் கூந்தல் மணத்தை நுகர்ந்து கொண்டே இருப்பதற்காக!
உன் காதோரம் கம்மலாய் இருக்க ஆசைப்பட்டேன்.,
உன் காதோரம் இரகசியங்கள் பேசுவதற்காக!
உன் மூக்குத்தியாக இருக்க ஆசைப்பட்டேன்,
உன் மூச்சுகாற்றாவது என்மேல் படவேண்டும் என்பதற்காக!
உன் உடலில் ஆடையாக மட்டும்
இருக்க வேண்டாம் என ஆசைப்பட்டேன்.,
என் புனிதமான காதல் காமமாகிவிடக்கூடாது என்பதற்காக!
- படித்ததில் பிடித்தது -
இனிக்கின்ற விஷம் காதல்
சொல்லி வராதது காதல்....... சொல்ல முடியாததும் காதல்.......
சுகமாய் வருவதும் காதல்.......
சுமையாய் போவதும் காதல்.......
தூக்கத்தை தொலைப்பதும் காதல்.......
எக்கத்தை வளர்ப்பதும் காதல்.......
கனவை தருவதும் காதல்.......
நினைவாய் களைப்பதும் காதல்.......
நினைத்தால் இனிப்பதும் காதல்.......
நிம்மதியை இழப்பதும் காதல்.......
காதல்!
இனிக்கின்ற விஷம்,
கலைகின்ற நிஜம்,
சுடுகின்ற தென்றல்,
குளிர்கின்ற வெப்பம்,
ஆகா மொத்தத்தில் முன்னுக்கு
முறநாய் ஆண்டவன்
கொடுத்த ஆயுள் தண்டனை!!!!!!!!!!
- படித்ததில் பிடித்தது -
- படித்ததில் பிடித்தது -
Saturday, June 19, 2010
நீ மட்டும் தான்...!!
யாரோ சொன்னார்கள் , " சந்தோஷமாக இருக்கும் போது
நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும் போது
சோகமாக இருக்கும் போது
உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று...
ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும்
சோகமாக இருந்தாலும் ..."
சோகமாக இருந்தாலும் ..."
என்றும் உன் நினைவு "
மட்டும் தான் ....
காரணம்.... நான் நேசிப்பவளும் நீ தான்.....
காரணம்.... நான் நேசிப்பவளும் நீ தான்.....
என்னை நேசிப்பவளும்
நீ மட்டும் தான்...!!
- படித்ததில் பிடித்தது -
நீ மட்டும் தான்...!!
- படித்ததில் பிடித்தது -
உதாசீனப்படுத்தப்பட்ட அன்பு
உன்னால்உதாசீனப்படுத்தப்பட்ட
எம் அன்புக்கு இன்று
மாதம் ஒன்று பூர்த்தி ஆகிறது
உன்னால் கொல்லப்பட்ட
எம் உணர்வுகளும்
உன்னால் எம் மனம் என்னும்
கல்லறையில் உயிரோடு புதைக்கப்பட்ட
எம் இதயமும் அதனுள் அடைக்கப்பட்ட
எம் உன் நினைவுகளும்…..
உயிரற்று வாழும் எம்
உடலுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றன…….
எமக்காக எம் கண்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்தத் துடித்தாலும்
அந்த ஒரு துளியினால்
உனக்கேதும் ஆகிடுமோ என்ற பயத்தில்
எம் கன்னத்தோடு நிறுத்தி விட்டோம்
உன்னால் சிதைக்கப்பட்ட கனவுகளுடன் நாம்…….
மாதம் ஒன்று பூர்த்தி ஆகிறது
உன்னால் கொல்லப்பட்ட
எம் உணர்வுகளும்
உன்னால் எம் மனம் என்னும்
கல்லறையில் உயிரோடு புதைக்கப்பட்ட
எம் இதயமும் அதனுள் அடைக்கப்பட்ட
எம் உன் நினைவுகளும்…..
உயிரற்று வாழும் எம்
உடலுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றன…….
எமக்காக எம் கண்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்தத் துடித்தாலும்
அந்த ஒரு துளியினால்
உனக்கேதும் ஆகிடுமோ என்ற பயத்தில்
எம் கன்னத்தோடு நிறுத்தி விட்டோம்
உன்னால் சிதைக்கப்பட்ட கனவுகளுடன் நாம்…….
Thursday, June 17, 2010
Wednesday, June 16, 2010
Tuesday, June 15, 2010
முடியவில்லை!!
வானவில்...
கவிதை எழுதி அழுகிறேன்..
பிடிக்காது உனக்கு
அதனால்தான்
கவிதை எழுதி அழுகிறேன்..
கவிதை எழுதி அழுகிறேன்..
நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்
இரு கவிதைகள் .
இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம்
- படித்ததில் பிடித்தது -
- படித்ததில் பிடித்தது -
Sunday, June 13, 2010
உனக்கே புரியும்
உன் ஒருவனுக்காக
என் பார்வைக்காக
பின்தொடர்ந்தாய் ..
என் காதலுக்காக
என் காதலுக்காக
ஏற்றுக்கொண்டேன் ...
அன்புக்காக
அன்புக்காக
பிரிந்து சென்றாய் ..
உன் வாழ்விற்காக
உன் வாழ்விற்காக
கலங்கி நிற்கிறேன்
உன் ஒருவனுக்காக
- படித்ததில் பிடித்தது -
உன் ஒருவனுக்காக
- படித்ததில் பிடித்தது -
எப்படி முடிகிறது?
Friday, June 11, 2010
காதலும் நட்பும்!...
சந்தேகப்படாதீர்கள்
Thursday, June 10, 2010
உன் கைகள்
Subscribe to:
Posts (Atom)
வினோதங்கள்
// Create instance
var modal = new LightFace({
height: 200,
width: 300,
title: 'My Profile,
content: 'Lorem ipsum....'
});
// Open Sesame!
modal.open();
//Update Content
modal.load('This is different content....');
Categories
- காதல் கவிதைகள் (20)
Blog Archive
-
▼
2010
(143)
-
▼
June
(42)
- உரிமை உள்ளவர்கள் மீது...
- "இதயமே".......
- என் பாசம்
- தோற்றுவிட்டேன்
- "புனிதமான காதல்"
- இனிக்கின்ற விஷம் காதல்
- உன் வளையல் ஏன் அடிகடி சிணுங்குகிறது தெரியுமா?
- நிம்மதியாய் உறங்குகிறேன்..!
- எப்படி நுழைந்து விட்டாய்..!!!
- நீ மட்டும் தான்...!!
- உதாசீனப்படுத்தப்பட்ட அன்பு
- கண்கள் கலங்க கூடாது
- பசுமை
- அன்பே என்ன சொல்வாய்....?
- உறுதி
- சாத்தியமா…………….?
- ஏக்கத்துடன்.....
- எப்படி மறந்தாய்
- நேசிப்பது நிஜமா?
- குடை பிடித்துக் கொள்
- முடியவில்லை!!
- வானவில்...
- கவிதை எழுதி அழுகிறேன்..
- சாமர்த்யக்காரியடி-நீ ..!!
- ஞாபகமில்லை...
- எப்படியடா முடிந்தது?
- உனக்கே புரியும்
- உன் ஒருவனுக்காக
- எப்படி முடிகிறது?
- நம்பிக்கை துரோகம்
- பொய் சொன்னாயா?
- காதலும் நட்பும்!...
- அழகு
- காதல்...! நட்பு...!
- வா சண்டை போட
- டயறி
- சந்தேகப்படாதீர்கள்
- உன் கைகள்
- பாசம்
- நினைவு
- என் காதல்
- எனது விருப்பம்
-
▼
June
(42)

































