Tuesday, June 15, 2010

ஞாபகமில்லை...

நான் நிம்மதியாய் துயில் கொண்ட
ஓரிரவை எண்ணிப்பார்க்கிறேன்.!
ஞாபகமில்லை...
என் எல்லா இரவுகளும்
உன் உறவு தந்த வலியை
நினைத்தே உருகி தவிப்பதால்





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment