Saturday, June 19, 2010

நிம்மதியாய் உறங்குகிறேன்..!

யாரேனும் தனக்குரிய
பொருளைத் தொலைத்து விட்டால்
நிம்மதியாய் உறங்குவார்களா..?
ஆனால் நான் உறங்குகிறேன்..!
என் மனதை தொலைத்துவிட்ட பின்பும்
நிம்மதியாய் உறங்குகிறேன்..!
ஏனெனில்…
என் மனதை உன்னிடம்தான் -
அதுவும் உரியவளிடம் தான்
தொலைத்திருக்கிறேன்
என் மன நிம்மதியோடு..!





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment