
எனக்கு வலிக்கும் என்று
நீ பற்றாமல் போன
என் கைகள்
இன்னும் தொலைந்து போகாமல்
உன் கைக்குள்ளேயே இருக்கின்றது
இனிமேலாவது பற்றிக் கொள்வாயா?
அல்லது
வலிக்கும் என்பாயா?
- படித்ததில் பிடித்தது -
நீ பற்றாமல் போன
என் கைகள்
இன்னும் தொலைந்து போகாமல்
உன் கைக்குள்ளேயே இருக்கின்றது
இனிமேலாவது பற்றிக் கொள்வாயா?
அல்லது
வலிக்கும் என்பாயா?
- படித்ததில் பிடித்தது -
No comments:
Post a Comment