Tuesday, June 15, 2010

எப்படியடா முடிந்தது?

என் பிம்பம் படர்ந்த உன் கண்ணில்
வேறொருவர் பிம்பம் விழக்கூடாது
என கண்களை மூடிக்கிடந்த உன்னால்
எப்படியடா முடிந்தது
நான் வசித்த உன் இதயத்தில்
வேரொருத்திக்கு இடம் தர?:





- படித்ததில் பிடித்தது -

1 comment:

  1. "நான் வசித்த உன் இதயத்தில்
    வேறொருவர் பிம்பம் விழக்கூடாது" superb....

    ReplyDelete