Wednesday, June 16, 2010

நேசிப்பது நிஜமா?

ஒரு உயிரை நீ நேசிப்பது

நிஜம் என்றால்

அதைப் பறவை போல்

பறக்க விடு

அது உன்னை நேசிப்பது

நிஜம் என்றால்

மீண்டும் உன்னை தேடி

வரும்





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment