என் பார்வைக்காக
பின்தொடர்ந்தாய் ..
என் காதலுக்காக
என் காதலுக்காக
ஏற்றுக்கொண்டேன் ...
அன்புக்காக
அன்புக்காக
பிரிந்து சென்றாய் ..
உன் வாழ்விற்காக
உன் வாழ்விற்காக
கலங்கி நிற்கிறேன்
உன் ஒருவனுக்காக
- படித்ததில் பிடித்தது -
உன் ஒருவனுக்காக
- படித்ததில் பிடித்தது -

No comments:
Post a Comment