Thursday, June 17, 2010

கண்கள் கலங்க கூடாது

என் இறப்பை கூட
உனக்கு தெரியாமல்
பார்த்துக் கொள்வேன்....!
உன் கண்கள் கலங்க கூடாது
என்பதற்காக...!





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment