Saturday, June 19, 2010

எப்படி நுழைந்து விட்டாய்..!!!

இமைகளை காற்று கூட

நுழைய முடியாதவாறு தான்

இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!?

சாமர்த்யக்காரியடி-நீ ..!!

எப்படியோ கண்ணீராய்

நுழைந்து விட்டாய்..!!!





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment