Tuesday, June 15, 2010

சாமர்த்யக்காரியடி-நீ ..!!

இமைகளை காற்று கூட

நுழையமுடியாதவாறு

தான்இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!?

சாமர்த்யக்காரியடி-நீ ..!!

எப்படியோ கண்ணீராய்

நுழைந்துவிட்டாய்..!!!





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment