Tuesday, June 15, 2010

வானவில்...

காதல் என்பது வானவில் போல
அழகாக இருக்கும்
ஆனால் நிலையானது அல்ல
ஆனால்
நட்பு என்பது வானத்தை போல
அழகில்லாமல் இருக்கும்
ஆனால் நிலையானது
அதுதான் நட்பு





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment