Wednesday, June 16, 2010

ஏக்கத்துடன்.....

என்னுடன் பேசாமல்
இருக்க உன்னால் முடியுமா
என சோதிக்கத் தான்
இத்தனை நாள்
உன்னுடன் கதைக்காமல்
இருந்தேன் என்று கூறி
என்னுடன் கதைக்க
மாட்டாயா என்று என
ஒவ்வொரு நாளும்
காத்திருக்கிறேன்
ஏக்கத்துடன்……………….!

No comments:

Post a Comment