Thursday, June 10, 2010

பாசம்

நீ விரும்பிய இதயத்தை

உன்னால்

வெறுக்க முடியாது

அந்த இதயத்தை தவிர

உன்னை எவரும்

அழ வைக்க முடியாது

ஆனாலும் – நீ

நேசித்தது நிஜம் என்றால்

அந்த அன்புக்காக

காத்திரு

உன்னிடம் அந்த பாசம்

தேடி வரும்





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment