
றோஜாவை கேட்டேன்
முட்களின் நடுவிலும்
எப்படி உன்னால்
புன்னகைக்க முடிகிறது என்று?
பெண்கள் இல்லையா
என்றது ரோஜா
- படித்ததில் பிடித்தது -
முட்களின் நடுவிலும்
எப்படி உன்னால்
புன்னகைக்க முடிகிறது என்று?
பெண்கள் இல்லையா
என்றது ரோஜா
- படித்ததில் பிடித்தது -
No comments:
Post a Comment