Tuesday, June 22, 2010

என் பாசம்

கடல் நீரை வேண்டுமென்றால்

குடுவைக்குள் எடுத்துத் தரலாம்

ஆனால்

ஆர்ப்பரிக்கும் அதன் அலைகளை

எப்படி நான் அதற்குள்

அடைக்க முடியும்?

என் பாசம் அது போல் தான்





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment