Tuesday, June 22, 2010

தோற்றுவிட்டேன்

ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில்
தேர்வில் தோற்று விட்டேன்...
தேர்ச்சி அடைந்து இருப்பேன்!!!!
"இரும்பை விட கடினமானது எது?"
என்ற கேள்விக்கு...
உன் நினைவுடன்...
உன் பெயரை எழுதாமல்..
"வைரம்" என எழுதி இருந்தால்...




- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment