- Homemain page
- Aboutthe author
- Contact ussay hello
- Free Blogger Templates
- Subscribe to RSSkeep updated!
Saturday, October 30, 2010
Friday, October 29, 2010
உனக்கோர் அன்பு மடல்
தினமும் உனக்காகவே துடிக்கும்
என் இதயம்
இன்று கனமாக இருக்கிறது
உனக்காக துடிக்கவேண்டாம் என்ற
உன் கட்டளையால்
அதனால் தான் அன்பே
அனுப்புகிறேன் அன்பு மடல்
மாற்றிவிடு உன் முடிவை
தேற்றிவிடு என் இதயத்தை...!
- படித்ததில் பிடித்தது -
Thursday, October 28, 2010
Wednesday, October 27, 2010
Monday, October 25, 2010
வெற்றியின் மறுபக்கம்
திறந்து வைத்திடாதே
எவனாவது வந்து
புகுந்து கொள்வான்
மனதை
விரித்து வைத்திடாதே
எவனாவது வந்து
அமர்ந்து கொள்வான்
மனதை
ஈரமாய் வைத்துவிடாதே
எவனாவது வந்து
ஒட்டிக் கொள்வான்
மனதை
உலர வைத்துவிடாதே
எவனாவது வந்து
உடுத்திக் கொள்வான்......!
எழுதியவர் - மு.மேத்தா
எழுதியவர் - மு.மேத்தா
வருந்தவில்லை நான்...
பிரிந்து போனதைப்பற்றி
வருந்தவில்லை நான்...
அளவுக்கு மீறிச்
செல்லம் கொடுத்து
என்னை கெடுத்து விட்டு
போய் விட்டாயே
என்பது தான் என் வருத்தம்!
எழுதியவர் - மு.மேத்தா
உன் ஞாபகங்கள்..............
தூங்காமல் நான்...
தூங்க விடாமல் நீ!
வாசல் கதவு ஜன்னல் கதவு
அனைத்தையும்
பூட்டிவிட்டுத் தானே படுத்தேன்
அப்படியும் உள்ளே புகுந்து
உதைக்கின்றன
உன் ஞாபகங்கள்..............
எழுதியவர் - மு.மேத்தா
எழுதியவர் - மு.மேத்தா
Sunday, October 24, 2010
நம் காதல் எங்கே..........?
நாம் காதல் மொழி பேசி
கனிவாக திரிந்த போது
நமக்கு நட்பாக இருந்த
இந்த நாய்க்குட்டிக்கு
இருக்கும் பாசம் கூட
என் காதலி உனக்கு
இல்லாது போனது ஏனோ....?
என் மணவாழ்க்கையில் தான்
உன்னை பகிர விரும்பாத நீ
என் கல்லறையிலாவது
காணிக்கை செலுத்தி இருக்கலாமே
என் உண்மைக் காதலை!
Saturday, October 23, 2010
Thursday, October 21, 2010
Tuesday, October 19, 2010
Sunday, October 17, 2010
Saturday, October 16, 2010
Friday, October 15, 2010
Thursday, October 14, 2010
Wednesday, October 13, 2010
Tuesday, October 12, 2010
Friday, October 8, 2010
பிரிவு ரணம்
பிரிவுகள் கூட
சுகமானவை என்று
பிரியும் முன் நினைத்தேன்
ஆனால்
இப்போ தான் புரிகிறது
பிரிவு இத்தனை
ரணமானது என்று.........!
நீ அதிஷ்டம் கூடியவன்
Thursday, October 7, 2010
அழிக்க முடியாத பிணைப்பு
ரத்த சொந்தமும் இல்லை
உரிமை சொல்ல நமக்குள்
எந்த பந்தமும் இல்லை
ஆனால்
நமக்குள் இருக்கிறது
அழிக்க முடியாத பிணைப்பு
அது தான் நம் நட்பு
உரிமை சொல்ல நமக்குள்
எந்த பந்தமும் இல்லை
ஆனால்
நமக்குள் இருக்கிறது
அழிக்க முடியாத பிணைப்பு
அது தான் நம் நட்பு
Tuesday, October 5, 2010
Subscribe to:
Posts (Atom)
வினோதங்கள்
// Create instance
var modal = new LightFace({
height: 200,
width: 300,
title: 'My Profile,
content: 'Lorem ipsum....'
});
// Open Sesame!
modal.open();
//Update Content
modal.load('This is different content....');
Categories
- காதல் கவிதைகள் (20)
Blog Archive
-
▼
2010
(143)
-
▼
October
(33)
- மனசு வருமா?
- ஆருயிர் நண்பர்களாக..........!
- உனக்கோர் அன்பு மடல்
- உனக்காக சில துளிகள்.............!
- என் செல்ல உயிர் கொல்லியே...!
- புரிந்து கொள் இனியவளே........!
- வெற்றியின் மறுபக்கம்
- வருந்தவில்லை நான்...
- உன் ஞாபகங்கள்..............
- பருவத்தின் மாற்றம்......
- நம் காதல் எங்கே..........?
- எட்டா கனிகளாய்...............!
- அன்றும் இன்றும் நீ
- உண்மை நட்பை நேசி.............!
- எனக்கு உயிர்
- பட்டாம் பூச்சியாய்......!
- நீ கூண்டுக்கிளியா?
- என் அன்புத் தோழியாக...........!
- கொட்டிடும் மழைத் துளியில்...............
- ஏன் இந்த ஈரம்..............?
- சாகாத நினைவுகள்
- அபிஷேகம்........!
- உன் எண்ணங்கள்
- கவலைப்படாதே!
- விடியலைத் தேடி
- பிரிவு ரணம்
- நீ அதிஷ்டம் கூடியவன்
- ஆறாத வடு
- வாழ்க்கை
- அழிக்க முடியாத பிணைப்பு
- அன்று.............. இன்று!
- மழையில் நனையாதே
- பூப்போல
-
▼
October
(33)
.jpg)





























