Friday, October 15, 2010

என் அன்புத் தோழியாக...........!

உறவுகள் பல இழந்து நான்
தனிமரமாக தவித்த போது
நினைத்தேன் இனி எந்த
உறவுகளும் என் மனதில்
இடமில்லை என்று
என் எண்ணங்களை
தகர்த்தெறிந்தாய் நீ
என் அன்புத் தோழியாக...........!

No comments:

Post a Comment