Saturday, October 16, 2010

நீ கூண்டுக்கிளியா?

அன்பே!
நீ கூண்டுக்குள் அடைந்திருக்கும்
கூண்டுக்கிளியா? - இல்லை
கூண்டை விட்டு வர தயங்கும்
பச்சைக்கிளியா?
பொறுத்தது போதும்
வெளியேற துணை நிக்கிறேன்
கூட வருவாயா?

2 comments:

  1. Koondu kiliyaka vala yarum asai paduvathilla, kattayathin peril koondu kili aka padukirarkal. ithu than valkai

    ReplyDelete
  2. கூண்டுக்கிளிகளாக்கப்பட்டாலும் அவர்கள் நினைத்தால் இறக்கை விரித்துப் பறக்கலாம்.

    ReplyDelete