Thursday, October 7, 2010

அன்று.............. இன்று!

அன்று
பலநாட்கள் பழகி இருந்தும்
பேசுவதற்கு வார்த்தை
இருக்கவில்லை
ஒரே நாளில்
இணைந்து கொண்டோம்
இன்று
பழக சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும்
பேசாமல் இருக்க முடியவில்லை

No comments:

Post a Comment