Tuesday, October 19, 2010

உண்மை நட்பை நேசி.............!

உயர்ந்து பார் வாழ்க்கையில்
உற்சாக படுத்துவான் தோழன்
உண்மை அன்போடு
தோள் தட்டுவான்
ஆனால்
உன் உயர்ச்சி கண்டால்
உறவுகள் கேட்கும்
ஓராயிரம் கேள்வி
உன் வாழ்கைப் படிகளை
ஏறுவரிசைப் படுத்தும்
உறவுகளை காட்டிலும்
உண்மை நட்பை நேசி
உயர்ச்சி நிச்சயம்.

No comments:

Post a Comment