Wednesday, October 27, 2010

புரிந்து கொள் இனியவளே........!

அன்பே - உன்
சிரிப்பை
ரசித்து இருக்கிறேன்
சீண்டலில்
ஸ்பரிசித்து இருக்கிறேன்
அன்பில்
நனைந்து இருக்கிறேன்
அரவணைப்பில்
நெகிழ்ந்து இருக்கிறேன்
ஆனால்
உன் மௌனத்தில் மட்டும்
எதுவுமே புரியாது
தடுமாறுகிறேன்............!
புரிந்து கொள் இனியவளே........!

No comments:

Post a Comment