Saturday, October 30, 2010

ஆருயிர் நண்பர்களாக..........!

என் சோகத்தில் தோள் கொடுத்து
இன்பத்தில் பூரித்திருக்கும்
என் இனிய நண்பனே!
நாம் கை கோத்து நடக்கும் போதும்
சிரித்துப் பேசி மகிழும் போதும்
எத்தனை கண்கள் தான்
நம்மை நண்பர்களாக பாக்கும்............?
ஆயிரம் உறவுகள் நம்மை
ஆழமாக பார்த்தாலும்
ஆயுளுக்கும் நாம் வாழ்வோம்
ஆருயிர் நண்பர்களாக..........!

1 comment:

  1. நட்பின் வரிகள்........
    நண்பர்களாக நனைவோம்
    என்றும் ........

    ReplyDelete