Tuesday, October 12, 2010

விடியலைத் தேடி

அன்பே!
நாம் விடியலுக்காய்
காத்திருந்தது போதும்!
எழுந்து வா
செல்வோம் நம்
விடியலைத் தேடி
எம் வாழ்க்கை பாதையில்......

No comments:

Post a Comment