Thursday, October 7, 2010

வாழ்க்கை

தோல்வியே அடையாத

ஒருவன் இதுவரை
இருந்ததில்லை
தோல்வியோடு மட்டுமே
ஒருவன் இதுவரை
இருந்ததில்லை





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment