Thursday, October 14, 2010

சாகாத நினைவுகள்

நினைவுக்கு மட்டும்

சாவு இருந்தால்

எந்தப் பிரச்சினையும் இல்லை

சாகாத நினைவுகள் தான்

நம்மை கொஞ்சம் கொஞ்சமாய்
சாகடிக்கும்



எழுதியவர் - மிருணன்

No comments:

Post a Comment