Thursday, October 14, 2010

அபிஷேகம்........!

ஒரு நாள் - நீ
ஆசையாக கேட்ட ரோஜாவை
பறித்து தர தவறி விட்டேன் - இன்று
தினம் தினம் ரோஜாக்களால்
அபிஷேகம் செய்கிறேன் - ஆனால்
நீயோ சூடிக் கொள்ள மறுக்கிறாய்

No comments:

Post a Comment