Friday, October 8, 2010

ஆறாத வடு

அன்பே! - நீ
தீ என்று தெரிந்தும்
தீண்டி பார்க்க துடித்தது
எம் இதயம்
தொட்ட பின் தான்
தெரிந்தது
சுட்டது மட்டுமல்ல
ஆறாத வடுவும்
சேர்ந்தே வந்ததை........!

No comments:

Post a Comment