Tuesday, October 5, 2010

மழையில் நனையாதே

அன்பே
இனி நீ மழையில் நனையாதே
நான் மட்டும் தொட்டு
அனுபவிக்க இருக்கும்
உன் உடலை
மழை நீர் களவாடுகிறது.

No comments:

Post a Comment