Sunday, October 24, 2010

பருவத்தின் மாற்றம்......

அன்று
அறியாத பருவத்தில்
புரியாத கதை பேசி
மகிழ்வாக கைகோர்த்திருந்தோம்
இன்று
வாழ்க்கையின் அர்த்தங்கள்
புரிந்த வயதில்
நாம் பேச நினைத்தும்
வார்த்தைகள் இன்றி
தடுமாறுகின்றோம்....!

No comments:

Post a Comment