Friday, October 8, 2010

நீ அதிஷ்டம் கூடியவன்

அன்பே!
நீ அதிஷ்டம் கூடியவன்
ஏன் தெரியுமா?
உன்னை விட அதிகமாக
என் மனதுக்குப் பிடித்தவள்
என்னைப் போன்றே
பெண்ணாக இருப்பதால்

No comments:

Post a Comment