Thursday, June 17, 2010

உறுதி

எனக்கு மரம் விட்டு
மரம் தாவ தான் தெரியும்
மனம் விட்டு
மனம் தாவ தெரியாது

No comments:

Post a Comment