Thursday, June 17, 2010

அன்பே என்ன சொல்வாய்....?

நாம் கை கோர்த்து திரிந்த

கடற்கரையில்

உனக்காக காத்திருக்கிறேன்

அன்பே – நீ வந்து

தோழிலே கை போட்டு

தோழமை பகிர்வாயா?

இல்லை

மார்போடு அணைத்து

காதலை சொல்வாயா?

No comments:

Post a Comment