Monday, October 25, 2010

உன் ஞாபகங்கள்..............

ஊரெல்லாம் உறக்கத்தில்
தூங்காமல் நான்...
தூங்க விடாமல் நீ!
வாசல் கதவு ஜன்னல் கதவு
அனைத்தையும்
பூட்டிவிட்டுத் தானே படுத்தேன்
அப்படியும் உள்ளே புகுந்து
உதைக்கின்றன
உன் ஞாபகங்கள்..............





எழுதியவர் - மு.மேத்தா

2 comments:

  1. இது மு.மேத்தாவின் வரிகள். என்னுடையவை அல்ல.

    ReplyDelete
  2. காதல் வந்தால் துாக்கம் மட்டுமல்ல சில உறவுகள் கூட போய் விடும்

    ReplyDelete