Thursday, October 28, 2010

உனக்காக சில துளிகள்.............!

நட்பே!
உனக்காக சில துளிகள்
என் விழிகளில் காத்திருக்கிறது
மறுபடியும் நாம் சந்திக்கையில்
என் விழிகளை பார்த்து விடாதே!
தேக்கி வைத்திருக்கும் சோகங்கள்
உன்னை கண்டதும்
என்னைத் தீண்டுவது மட்டுமில்லாது
உன்னையும் காயப்படுத்திவிடும்

3 comments:

  1. nice .. eppadi ippadi ellaam? nalla katpanai. neenkalaa eluthiyathaa? allathu suddathaa? suddathu enral unkal blog il suddathu endru oru line serthuk kollavum.

    ReplyDelete
  2. நன்றி நண்பர் ஆதித்தன்.கு

    ReplyDelete