Saturday, October 23, 2010

எட்டா கனிகளாய்...............!

பாசத்தை பார்த்தவர்கள்
பவனியில் குறைந்து வர
பணத்தை பார்ப்பவர்கள்
பல கோடியாய் உயர்ந்து வர
பாசங்கள் மட்டுமல்ல
பந்தங்கள் கூட
எட்டா கனிகளாய் இங்கு...............!

1 comment:

  1. உண்மைதான் தோழி உணர்ந்ததுண்டு வலிகளை மறக்க எத்தநித்தும் எட்டா கனிகளாய்.........

    ReplyDelete