Thursday, October 21, 2010

அன்றும் இன்றும் நீ

அன்று நீ என் கையை பிடித்த போது
உடைந்த வளையல்களை
இன்னும் பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறேன்............!
ஆனால் இன்று நீ
என் இதயத்தையே
உடைத்து விட்டு போகிறாய்
என்ன செய்ய என் அன்பே...!

3 comments:

  1. ஜஸ்ட் உங்கள் பழைய வலைதளத்தில் உள்ள ப்ரோபைல் புகைப்படம் யாருடையது தோழி ஏதோ அப்பிஞ்சு முகம் என் நெஞ்சை கவர்த்திற்று வெகுநாளாய் விடை தெரிய விரும்புகிறேன்

    ReplyDelete
  2. நன்றி நண்பனே!

    என் தங்கை தான்.

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கு நன்றி. உங்களின் நல்வாழ்த்துகள் தொடர என் வாழ்த்துகள்.

    ReplyDelete