Sunday, October 17, 2010

எனக்கு உயிர்

எனக்கு உயிர் போனால்

உனக்கு அழுகை
வருமோ தெரியாது........!
உனக்கு அழுகை வந்தாலே
எனக்கு உயிர் போய் விடும்





- படித்ததில் பிடித்தது -

2 comments:

  1. "உன்னை பிரிந்ததால்
    உன் நினைவுகளில்-என்
    உதடுகள் விம்மி அழுகின்றன..
    உன் பிரிவால் கண்ணீருடன்
    உயிரற்றவளாய் நான்"

    நல்லா இருக்கு அருந்தா

    ReplyDelete
  2. மகிழ்வான சந்தர்ப்பத்தை ஏற்க விரும்பும் கண்கள் பிரிவைக் கண்டவுடன் மட்டும் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இது பிரிவுக்கே உள்ள தனிப்பண்பாக அமைந்து விட்டது.

    நன்றி பிரஷா அக்கா

    ReplyDelete