Thursday, June 10, 2010

நினைவு

என் காதல் செடிக்கு

கவிதை ஊட்டி வளா்த்தேன்

மரத்துப்போனது அவன் இதயம்

மறக்காமல் போனது அவன் நினைவு

1 comment:

  1. "மரத்துப்போனது என் காதல்
    மறக்காமல் போனது அவன் நினைவு "

    ReplyDelete