Tuesday, June 15, 2010

முடியவில்லை!!



அன்றைய நாள் ஏன் உதயமானது
என்று சலித்துக் கொள்ள மட்டுமே
என்னால் முடிகிறது...
ஏனெனில் அன்று நடந்து முடிந்த
எதையுமே என்னால் சரி
செய்ய முடியவில்லை!!





- படித்ததில் பிடித்தது -

1 comment:

  1. Romba Romba Romba Pidichirukku,.....அன்று நடந்து முடிந்த எதையுமே சரி
    செய்ய முடியவில்லை!!

    ReplyDelete