உறவுகளில் நெருக்கமும்
வரும் சந்தர்ப்பத்தில்
சிறு சஞ்சலம் கூட
மனசை நோகடித்து விடும்
அவை தப்பல்ல என்று
தெரிந்த போதும் கூட
வார்த்தைகள் தடுமாறும் போது
மௌனங்கள் வார்த்தைகளாகும்
அவை கூட ஆயிரம்
அர்த்தங்கள் கூறும்
வரும் சந்தர்ப்பத்தில்
சிறு சஞ்சலம் கூட
மனசை நோகடித்து விடும்
அவை தப்பல்ல என்று
தெரிந்த போதும் கூட
வார்த்தைகள் தடுமாறும் போது
மௌனங்கள் வார்த்தைகளாகும்
அவை கூட ஆயிரம்
அர்த்தங்கள் கூறும்

சில சமயம் அதுவே பெரும் காயத்தை கொண்டு வந்து விடும்
ReplyDelete