Thursday, November 11, 2010

வார்த்தைகள் தடுமாறும் போது

இதயங்களில் பாசமும்
உறவுகளில் நெருக்கமும்
வரும் சந்தர்ப்பத்தில்
சிறு சஞ்சலம் கூட
மனசை நோகடித்து விடும்
அவை தப்பல்ல என்று
தெரிந்த போதும் கூட
வார்த்தைகள் தடுமாறும் போது
மௌனங்கள் வார்த்தைகளாகும்
அவை கூட ஆயிரம்
அர்த்தங்கள் கூறும்

1 comment:

  1. சில சமயம் அதுவே பெரும் காயத்தை கொண்டு வந்து விடும்

    ReplyDelete