Sunday, November 14, 2010

விதி அனுமதிக்கவில்லை!

உறவுகள் இல்லாமலே
ஒன்று சேர்ந்தோம்
காரணம் இல்லாமலே
கைகோர்த்தோம்
சீண்டல்கள் இல்லாமலே
சிணுங்கினோம்
உண்மை உணர்வுகளை
பரிமாறினோம்
இன்று அர்த்தம் இல்லாமலே
பிரிய நினைத்தோம்
ஆனால் விதி மட்டும்
இதை அனுமதிக்கவில்லை!

2 comments:

  1. உண்மை தான் பிரசா அக்கா. அந்த கடவுளை கூட விதி விட்டு வைக்கவில்லை பல சந்தர்ப்பத்தில் நாம் மனிதர் எம் மாத்திரம். விதிப்படி நடப்பதை தடுக்கவே முடியாது. விதி பிரிந்தவர்களை சேர்க்கும் சேர்ந்தவரை பிரிக்கும்.

    ReplyDelete